38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை.!

0 11469

உலகின் மிகவும் உயரமான போர்களமான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் லேன்ஸ்நாயக் சந்திர சேகரின் உடல் பாகங்கள் லே நகருக்கு கொண்டுவரப்பட்டது.

அண்மையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய வீரர்கள் அவரது உடல் பாகங்களை கண்டெடுத்தனர். மறைந்த வீரர் சந்திர சேகரின் உடலுக்கு லே நகரில் மலர் வளையம் வைத்து முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments