ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதிய தாய் மண்ணே வணக்கம் பாடல் ஷங்கர் மகாதேவன் குரலில் வெளியீடு..!

0 8789
ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதிய தாய் மண்ணே வணக்கம் பாடல் ஷங்கர் மகாதேவன் குரலில் வெளியீடு..!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் திரையரங்கில் ராணுவ வீரர்களை கெளரவ படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதி ஷங்கர் மகாதேவன் பாடிய தாய் மண்ணே பாடல் வெளியிடப்பட்டது.

இதன் வெளியீட்டு விழாவையொட்டி பார்வையாளர்களுக்கு பாடல் காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ரவி முருகையா, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடலை கார்கில் போரில் தங்கள் இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக எழுதியதாகவும், ஆனால் தற்பொழுது தான் அதற்கு திரை வடிவம் கொடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments