திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் - நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

0 32969

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் அக்டோபர் 1 முதல் 5-ந்தேதி வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த 5 நாட்களை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகளை 300 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments