கொடைக்கானல் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு - வாகன ஓட்டிகள் அவதி..!

0 2903
கொடைக்கானல் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு - வாகன ஓட்டிகள் அவதி..!

3 நாட்கள் தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களின் வருகை அதிகரித்த நிலையில், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தீர்ந்து போனதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக அதிகப்படியான வாகனங்கள் வந்ததால் நேற்றிரவு முதலே பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தற்போது 3 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் தீர்ந்து விற்பனை தடைபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments