சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்து 513 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

0 2913
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்து 513 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வர் என்ற இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்து 513 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

மூட்டை, மூட்டையாக கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1026 கோடி ரூபாயாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஒரு பெண் உள்பட 7 பேரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments