சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து

0 2318
சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து

கேரளாவின், மலப்புரத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டனர்.

திருவரங்காடி பகுதியில் நேற்றிரவு நடந்த இந்த விபத்தில், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் சிக்கியது.

இதனையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக திருவரங்காடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments