சிவமோகாவில் சுதந்திர தினத்தின் போது இருதரப்பினரிடயே மோதல் - கத்தியால் குத்தியதாக 4 பேர் கைது

0 2050

கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் திப்புசுல்தான் மற்றும் சாவர்கர் படங்களை கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் கைது நடவடிக்கையின் போது கைதானவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார். அப்பகுதியில் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளை இரு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments