இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!

0 7199

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சர்வதேச கால்பந்து அமைப்பான FIFA தற்காலிக தடை விதித்துள்ளது.

இத்தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மூன்றாம் நபர் தலையீடுகளால் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக FIFA தனது அறிக்கையில் இடைக்காலத் தடைக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளது.

இதனால் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்தாட்டத்துக்கான இடம் மாற்றப்பட உள்ளது. தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments