மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுகூட்டங்களுக்கு தடை.!

0 3916

மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்பாட்டங்கள், ஊர்வலம், பொதுகூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் உள்ள சாலைகள், எந்த ஒரு தெருவிலும், பிற பொது இடங்களிலும் வருகிற 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments