படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் - வானதி சீனிவாசன்

0 3130

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோத்தகிரியில் பேட்டியளித்த அவர், படுகர் இன மக்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க பா.ஜ.க. செயலாற்றி வருவதாக கூறினார்.

முன்னதாக, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோத்தகிரியில் தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன், படுகர் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments