மனிதச் சங்கிலி மூலம் இந்திய வரைபடம் உருவாக்கி உலக சாதனை..!

0 3415

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மனிதச் சங்கிலி மூலம் இந்திய வரைபடம் உருவாக்கி உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜ்வாலா (Jwala) என்ற நிறுவனம் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் 5335 பேர் பங்கேற்று இந்திய வரைபடத்தை உருவாக்கினர்.

நாடு சுதந்திரம் பெற்று 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹரியானாவில் 6,600 அடி நீளமுள்ள மூவர்ண கொடி உருவாக்கப்பட்டு யாத்திரை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments