பழங்குடியின மக்களுக்கு சொந்த செலவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் டார்ச்லைட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

0 3139

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 102 பேருக்கு கோபி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தனது சொந்த செலவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் டார்ச்லைட் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், வனப்பகுதியையொட்டிய மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்களது விவசாய பயிர்களை காக்க டார்ச்லைட் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments