முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற கார் மீது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து!

0 3687

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற கார் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கண்ணூர் பகுதியில் கொயிலாண்டி-தாமரசேரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த வாகனம் காரின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments