சல்மான் ருஷ்டி நலம் பெற டிவிட்டரில் வாழ்த்திய நாவலாசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதி

0 2944

சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து நடைபெற்றதற்கு டிவிட்டர் மூலம் கண்டனம் தெரிவித்த ஹாரிபோர்ட்டர் நூல்களின் ஆசிரியை ஜே.கே.ரௌலிங்கிற்கு அடுத்து நீதான் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் பின்னணி கொண்ட தீவிரவாதியிடமிருந்து இந்த மிரட்டல் வந்துள்ளது. கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன்மீதுதான் என்று அந்த தீவிரவாதி மிரட்டியுள்ளான்.

மேலும் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய ஹாதி மத்தரையும் அந்த மிரட்டல் செய்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments