பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்..!

0 29153

பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியாவின் வாரன் பப்பெட் என்று அழைக்கப்படும், 62 வயதான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துவந்த நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும், அவரது மறைவு வருத்தமளிக்கிறதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments