பைக் மீது லாரி பயங்கர மோதல்..! சக்கரத்தில் சிக்கிய பெண்.. திக்.. திக்.. காட்சிகள்

0 7088

கேரள மாநிலம் பாலக்காடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

எலப்புள்ளி பாறை பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியது.

விபத்தில் படுகாயம் அடைந்த கவிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments