கார் மீது லேசாக உரசிய இ-ரிக்சா - ஓட்டுநரை சரமாரியாக அறைந்த பெண்

0 3474

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், தனது கார் மீது இ-ரிக்ஷா உரசியதால் ஆத்திரமடைந்த பெண், ரிக்சா ஓட்டுநரை சரமாரியாக அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

கார் மீது ரிக்சா லேசாக உரசியதையடுத்து, ஓட்டுநரை அறைந்த அப்பெண், ஓட்டுநரின் மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து  விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments