நாளை நாட்டின் 75வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரை@

0 3510

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மாலை 7 மணியளவில் உரையாற்றுகிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி இதனை நேரலையாக ஒலிபரப்பும்.

நாட்டின் 15-வது குடியரசுத்தலைவராக கடந்த மாதம் 25-ந்தேதி பதவியேற்ற திரவுபதி முர்மு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments