காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டர்லிகளை அலுவலக பணிக்கு உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் - டிஜிபி உத்தரவு!

0 4677

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக அலுவலக பணிக்கு திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆர்டர்லிகளை திருப்பி அனுப்பாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments