நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய 6 பேர் கைது.!

0 3749

மதுரை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாராஜனின் கார் மீது காலனியை வீசியது தொடர்பாக பாஜகவை சேர்ந்த  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் திருச்சியையும், 2 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பி டி ஆரின் கார் மீது வீசப்பட்ட காலணியை அணிந்திருந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தப் பெண்ணும் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments