தேசியக் கொடி பேரணிக்குள் திடீரென புகுந்த மாடு.. நிலைகுலைந்து கீழே விழுந்த முன்னாள் துணை முதலமைச்சர்.!

0 4108

தேசியக் கொடி பேரணிக்குள் திடீரென புகுந்து மாடு தாக்கியதில் குஜராத்தின் முன்னாள் துணை முதலமைச்சர்  நிதின் பட்டேல் நிலைக்குலைந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

மெஹ்சானா மாவட்டத்தில் நடைபெற்ற தேசியக் கொடி பேரணியை நிதின் பட்டேல் வழிநடத்தி சென்ற நிலையில், திடீரென கூட்டத்திற்குள் புகுந்த மாடு அவர் மீது பாய்ந்துவிட்டு சென்றது.

இதில், நிலைக்குலைந்து கீழே விழுந்ததில் காயமடைந்தவரை சக்கர நாற்காலியில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments