ஒரே நேரத்தில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை.!

0 7962

ராஜஸ்தானில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி ஒரே நேரத்தில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மற்றும் 57 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், சுமார் 25 நிமிடங்கள் வரை வந்தே மாதரம் உள்பட 6 தேசபக்தி பாடல்களை பாடி, சாதனை படைத்த மாணவர்களுக்கு World Book of Records சான்றிதழை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments