கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி.!

0 2249

கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில், மொத்தமுள்ள 186 இடங்களில் 140 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில், 78.70 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நேற்று முடிவுகள் வெளியானது.

அதில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments