லடாக்கில் எல்லை பாதுகாப்பு போலீசார் 18,400 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை.!

0 4339

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி லடாக்கில் 18 ஆயிரத்து 400 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

இதேபோல் உத்தரகண்டிலும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் 14 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியை ஏற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments