திரைப்படம் காண வந்தபோது இரு பிரிவாக பிரிந்து சரமாரியாக தாக்கிக்கொண்ட பிரபல நடிகரின் ரசிகர்கள்

0 7934

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் நடித்த தல்லு மாலை என்ற திரைப்படம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இந்த திரைப்படத்தை காண வந்த டோவினோ தாமஸின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சில இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments