சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நுபுர் சர்மாவை கொல்ல வந்த தீவிரவாதி கைது..!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நுபுர் சர்மாவை கொல்ல வந்த ஜெய்ஷே முகமது இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
முகமது நதீம் என்ற நபரை உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்புர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது அவன் நுபுர் சர்மாவை கொல்ல அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்தனர்.
அவன் செல்போனை ஆராய்ந்த போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Comments