பாஜகவின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் 30,585 கி.மீ. ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சகம்

0 2850

பாஜகவின் கடந்த எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் இந்திய ரயில்வேயில் 30 ஆயிரத்து 585 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1951 முதல் 2014 வரையான 64 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 413 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments