இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்..

0 5479

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 தளங்களை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், ஆகஸ்டு 21ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் கட்டிடத்தை இடிக்க நொய்டா மாநகராட்சி அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments