கடும் வீழ்ச்சியால் மாட்டிற்கு உணவாக தரப்பட்ட தக்காளி.. விவசாயிகள் வேதனை..

0 2833
தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி விலை கடுமையாக சரிந்த நிலையில், பயிரிடப்பட்ட தக்காளிகளை மாட்டிற்கு உணவாக விவசாயிகள் வழங்கினர்.

தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி விலை கடுமையாக சரிந்த நிலையில், பயிரிடப்பட்ட தக்காளிகளை மாட்டிற்கு உணவாக விவசாயிகள் வழங்கினர்.

பாலக்கோடு சந்தையில் நாள்தோறும் 100 டன் அளவிற்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கிலோ 6 முதல் 8 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாவதால், விவசாயிகள் வேதனையடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments