உயிருக்கு அச்சுறுத்தல் : எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

0 3591

திர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 15ஆம் தேதிக்கு பின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், அவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்கக் வழங்கக்கோரி வழக்கறிஞர் மணிகண்டன் இணையவழியில் மனு அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments