உயிருக்கு ஆபத்தான நிலையில் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

0 3214

விருதுநகர் மாவட்டத்தில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆரவாரம் செய்தபடி பயணம் செய்தனர்.

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பேருந்து நடத்துனர் கண்டித்ததால் அவரையும் மாணவர்கள் கேலி செய்தனர்.

Breath..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments