முன்னால் சென்ற ஆயில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து.!

0 3962

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முன்னால் சென்ற ஆயில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், இருக்கையில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒருமணிநேர போராட்டத்திற்கு பிறகு படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் துறைமுகம் நோக்கி சென்ற டேங்கர் லாரியும், டிப்பர் லாரியும் பயங்கரமாக மோதியது.

தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் வாகனத்தை வரவழைத்து இரண்டு லாரிகளையும் ஒரு மணிநேரத்திற்கு பிறகு தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments