கோவைக்கு வந்து சென்ற பிரெஞ்சு விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள்.!

0 5766

பிரெஞ்சு விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்டுச் சென்றன.

பிரான்சில் இருந்து தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு ஆட்சிப்பகுதியான நியூ கலிடோனியாவை 72 மணி நேரத்தில் அடையும் வகையில் 3 ரபேல் போர் விமானங்களும், துணையாக ஒரு விமானமும் புறப்பட்டன.

16 ஆயிரத்து 600 கிலோமீட்டர் பயணத் தொலைவில் இடையே பிரெஞ்சு விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் புதன் மாலை தரையிறங்கின.

எரிபொருள் நிரப்பிக்கொண்டு அவை மறுநாள் அதிகாலையே புறப்பட்டுச் சென்றதாக டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments