உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிவிட்

0 4843

உலக யானை தினத்தையொட்டி யானைகளை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments