நெல்லையில் நாராயணசுவாமி கோவில் ஆடி திருவிழா: பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா

0 6073

நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள நாராயணசுவாமி கோவில் ஆடி திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்வில் நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் இணைந்து பக்தர்களுக்காக சுமார் 8 ஆயிரம் பரோட்டாக்கள்,  தயாரித்து அன்னதானமாக வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments