முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் பெண்களுக்கான இலவச பேருந்துகள்..!

0 12901
முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் பெண்களுக்கான இலவச பேருந்துகள்..!

மகளிருக்கான இலவச பேருந்து முழுவதையும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது.

பெண்களுக்கான இலவச பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தின் முன்பக்கமும், பின்பக்கமும் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது.

இதனையடுத்து, சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் ஆயிரத்து 559 சாதாரண கட்டண பேருந்துகளும் முழுவதுமாக இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments