சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டு மாணவர் மாணவியர்.. மூவர்ணக் கொடியை ஏந்தி மகிழ்ச்சி..!

0 9221
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டு மாணவர் மாணவியர்.. மூவர்ணக் கொடியை ஏந்தி மகிழ்ச்சி..!

ஹைதராபாத்தில் இந்திய சுதந்திர தினவிழா 75 வது ஆண்டு கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்களும் ஈடுபட்டனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் கன்ஹா சாந்தி வனத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு அணிவகுப்பு நடத்தினர்.

இந்தியாவை தங்கள் வீடு போல நேசிப்பதாகக் கூறிய அந்த மாணவர்கள் இந்நாடு பலவற்றை தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர். இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments