உள்நாட்டு விமான சேவைக்கு கூடுதலாக 24 விமானங்களைப் பயன்படுத்த ஏர் இந்தியா முடிவு

0 9381

வரும் 20ந் தேதிமுதல் ஏர் இந்தியா உள்நாட்டுக்கு சேவைக்கு கூடுதலாக 24 விமானங்களை இயக்க உள்ளது.

தற்போது 70 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் 54 விமானங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக 24 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் டெல்லி-மும்பை, பெங்களூர்-அகமதாபாத் தடங்களில் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல் மும்பையில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத், மும்பை-பெங்களூர் , அகமதாபாத்-புனே தடங்களிலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments