குஜராத் மாநிலம் ஜாம்நகர் உள்ள ஓட்டலில் பயங்கர தீ விபத்து

0 9270

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள மோதி காவடி அருகே ஓட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதில் ஓட்டலில் இருந்த 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓ

ட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பல மணி நேரமாக தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments