வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்

0 1892
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்

வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், பாடத்திட்ட மாற்றம் குறித்து கல்விக்குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், உட்கட்டமைப்பு சரியில்லாததால் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்ட 18 கல்லூரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், பத்து நாட்களுக்குள் கட்டமைப்பை மேம்படுத்தினால் சேர்க்கைக்கு அனுமதி தரப்படும் என்றும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments