இந்தியாவின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

0 1092
இந்தியாவின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

இந்தியாவின் முதல் மெய்நிகர் விண்வெளி அருங்காட்சியகத்தை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடப்படும் வேளையில், இஸ்ரோவின் திட்டங்களை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும் புதுமையான யோசனையை இஸ்ரோ முன்வைத்துள்ளது.

இத்தளத்தில், இஸ்ரோவின் செயற்கைக்கோள், ராக்கெட்டுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படம், வீடியோக்கள் இடம்பிடித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments