ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்

0 1526
ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்


ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இவ்வாறு தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments