கால்நடைகள் கடத்தல் தொடர்பாகத் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது..!

0 1370
கால்நடைகள் கடத்தல் தொடர்பாகத் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது..!

மேற்கு வங்கத்தில் கால்நடைகள் கடத்தல் தொடர்பாகத் திரிணாமூல் காங்கிரஸ் பீர்பூம் மாவட்டத் தலைவர் அனுபிரதா மண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருங்கிய உதவியாளரான அவருக்கு சிபிஐ விசாரணைக்கு இருமுறை சம்மன் அனுப்பியும் உடல்நலக் குறைவு எனக் கூறி ஆஜராகவில்லை.

இந்நிலையில் இன்று பீர்பூம் மாவட்டம் போல்பூரில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்து மருத்துவ ஆய்வுக்கு அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments