மிரண்டு ஓடிய காளை தாக்கியதில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் காயம்

0 1164
மிரண்டு ஓடிய காளை தாக்கியதில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் காயம்

கேரள மாநிலம் கண்ணூரில் மிரண்டு ஓடிய காளை தாக்கியதில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

தனிப்பரம்பில் சாலையோரமாக மாணவர்களும் பொதுமக்களும் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக மிரண்டு ஓடி வந்த காளை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் உள்பட 3 பேரை மோதி கீழே தள்ளிவிட்டு ஓடியது.

மிரண்டு ஓடிய காளையை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சுற்றி வளைத்து பிடித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments