காவலர்களுக்கான உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலர்..!

0 2674

உத்தரபிரதேசத்தில், காவலர்களுக்கான உணவகத்தில் v வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரோசாபாத்தில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ் குமார், தனக்கு வழங்கப்பட்ட காய்ந்த ரொட்டிகளை காண்பித்து, 12 மணிநேர வேலை முடித்து வரும் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு இதுதான் என கண்ணீருடன் கூறும் காட்சிகள், செல்போன் வீடியோவில் பதிவாகியுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் தரமான உணவு வழங்கப்படவில்லை என குமுறிய காவலர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments