ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

0 1196

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் இல்லத்துக்கு வந்த பெண்களும் சிறுமியரும் அவருக்கு ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டனர்.

டேராடூனில் உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்குப் பெண்கள் ராக்கி கயிறு கட்டிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments