ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்டு உணவு வழங்கிய பொதுமக்கள்

0 1582

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்ட பொதுமக்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு வழங்கினர்.

தொடர் கனமழையால் மஞ்சள்ளி பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு யானைக் குட்டியை உள்ளூர் மக்கள் மீட்டுள்ளனர். பின்னர் பசியால் வாடிய யானைக்குட்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஒரு குடும்பத்தினர் அதற்கு உணவுகளை வழங்கி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உடல்நலக்குறைவு ஏற்பட்ட அந்த குட்டி யானைக்கு மட்டிகோடு யானைகள் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments