மீண்டும் தலைநகரில் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு

0 2699

டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 146 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இது அதிகமான எண்ணிக்கை என்று கருதப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 8 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்தனர். டெல்லியில் 259 பகுதிகள் கோவிட் பாதிப்பு மிக்க பகுதிகளாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments