ரக்சா பந்தன்.. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. பல்வேறு மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு..!

0 2322

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இன்றுமட்டும் பேருந்தில் இலவசப் பயணத்தை பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

பெண்களுக்கு 48 மணி நேர இலவசப் பயணத்தை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்காகவும் யோகி ஆதித்யநாத் அரசு இலவசப் பயணத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதே போல் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் மகளிருக்கு ஒருநாள் இலவசப் பயணத்தை அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments