நண்பன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஓராண்டு காத்திருந்து இளைஞரை கொன்ற 5 பேர் கைது

0 2579
நண்பன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஓராண்டு காத்திருந்து இளைஞரை கொன்ற 5 பேர் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நண்பன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஓராண்டு காத்திருந்து இளைஞரை கொலை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெற்குன்றம் மந்தைவெளியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற 25 வயதான ராஜ்குமாரை இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வழிமறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நிகழ்விடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்த நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரகாஷ், அவரது தந்தை குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்தாண்டு சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜ்குமார் கொலையுண்டது தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments